அரசு வனத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.80,000/-

0
அரசு வனத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.80,000/-
அரசு வனத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.80,000/-
அரசு வனத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.80,000/-

சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant, Consultant- B பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ளவர்கள் 15.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்
பணியின் பெயர் Consultant, Consultant- B
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
MOEF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Consultant, Consultant- B பணிக்கென 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Consultant – 01 பணியிடங்கள்
  • Consultant ‘B’ – 03 பணியிடங்கள்
MOEF கல்வி தகுதி:
  • Consultant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Forestry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Consultant ‘B’ – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
MOEF வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Consultant – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Consultant ‘B’- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
MOEF முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOEF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Consultant – ரூ.40,000/-
  • Consultant ‘B’ – ரூ.80,000/-
MOEF தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

MOEF விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.03.2022ம் தேதிக்கு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here