வனத்துறையில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
வனத்துறையில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
வனத்துறையில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

வனத்துறையில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (MOEF) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் Consultant Data Analytics பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MOEF வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவு செய்வோர் 01.01.2021 தேதியில் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்ட பணி பிரிவுகளில் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 17.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Detailed Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!