உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் – பிரதமர் மோடிக்கு முதலிடம்!!

0
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் - பிரதமர் மோடிக்கு முதலிடம்
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் - பிரதமர் மோடிக்கு முதலிடம்
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் – பிரதமர் மோடிக்கு முதலிடம்!!

உலகளவில் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7 ஆவது இடத்தில் உள்ளார்.

பிரதமர் மோடி

உலகில் உள்ள தலைவர்களில் பிரபலமானவர்கள் யார் என்று கண்டறிவதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் இருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ஆண்டுக்கான பிரபல தலைவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

சமூக வலைதளங்களில் புளூ டிக் கணக்குகள் – முக்கிய அப்டேட் இதோ!!

இந்த பட்டியலில் சுமார் 78 சதவீத மதிப்பீடு பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தை பிடித்துள்ளார். அதே நேரத்தில் சுமார் 18 சதவீதம் பேர் மோடிக்கு எதிராக வாக்கு செலுத்தியுள்ளனர். இந்த பட்டியலில் மெக்சிகோ அதிபர் லாபெஸ் ஒபராடோர் 2 ஆம் இடத்திலும், சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 3 ஆம் இடத்திலும் இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7 ஆவது இடத்திலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 9 ஆம் இடத்திலும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 13 ஆம் இடத்திலும் உள்ளனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!