TN TET தேர்வர்களுக்கு மாதிரி தேர்விற்கான அறிவிப்பு – முக்கிய தகவல் வெளியீடு!

0
TN TET தேர்வர்களுக்கு மாதிரி தேர்விற்கான அறிவிப்பு - முக்கிய தகவல் வெளியீடு!
TN TET தேர்வர்களுக்கு மாதிரி தேர்விற்கான அறிவிப்பு - முக்கிய தகவல் வெளியீடு!
TN TET தேர்வர்களுக்கு மாதிரி தேர்விற்கான அறிவிப்பு – முக்கிய தகவல் வெளியீடு!

தமிழகத்தில் விரைவில் நடக்க இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேர்வை தேர்வர்கள் குழப்பம் இல்லாமல் எதிர்கொள்ளும் விதமாக ஆசிரியர் தேர்வு வாரியமானது மாதிரி தேர்வை நடத்த நடத்தி வருகிறது. இது குறித்த மேலும் அதிக விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

TN TRB மாதிரி தேர்வு:

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தான் அரசு மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நியமனம் செய்து வருகிறது. மேலும், மத்திய அரசானது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க விரும்பும் பட்டதாரிகள் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும், ஒரு முறை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச் பெற்று சான்றிதழ் பெற்றால் அது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

TNPSC குரூப் 1 தேர்விற்கான வயது வரம்பு உயர்வு? முக்கிய கோரிக்கைகள்!

இதனால் நடப்பாண்டின் ஆசிரியர் தகுதி தேர்விற்கு பல லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், இதுவரை எழுத்து தேர்வாக நடத்தப்பட்டு வந்த ஆசிரியர் தகுதி தேர்வானது, நடப்பாண்டு முதல் கணினி முறையில் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் நியமனங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காகவே இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு தேதி குறித்த பல குழப்பங்கள் தற்போது நீடித்து வருகிறது.

இந்நிலையில், முதன்முறையாக ஆசிரியர் தேர்வு கணினி முறையில் நடத்தப்படுவதால் தேர்வுக்கான வழிமுறைகள் மற்றும் தேர்வு தாள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தேர்வர்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மாதிரி தேர்வு தாளை வெளியிட்டுள்ளது. 25 கேள்விகளுடன், கொள்குறி வகையில் உள்ள வினாத்தாளில் தேர்வு நேரத்தின் கவுண்டவுன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை முடிக்க பயிற்சி எடுக்கும் வகையில் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று TN TRB அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!