அரசு போட்டி தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு..!

0
அரசு போட்டி தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு..!
அரசு போட்டி தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு..!
அரசு போட்டி தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy ஆனது அரசு பணி தேர்வுக்கு தயார் ஆகுபவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

அரசு பணி பெறுவதை கனவாக கொண்டு பலரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு பணி தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. எனவே இனி வரும் தேர்வில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு படிப்பது மட்டுமல்லாமல் மாதிரி தேர்வுகளை முயற்சி செய்வது முக்கியமானதாகும்.

இது போன்று அரசு பணி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வர்களால் அதிகமான மதிப்பெண்கள் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    • 14.02.2022 – SSC – CHSL
    • 15.02.2022 – Tnpsc – Group 4
    • 16.02.2022 – Tnpsc – General Tamil
    • 17.02.2022 – Tnpsc – Group 2
    • 18.02.2022 – TNUSRB – PC
    • 19.02.2022 – Weekly Current affairs

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here