நீங்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம் – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணிராதீங்க!

5
நீங்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம் - அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணிராதீங்க!
நீங்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம் - அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணிராதீங்க!
நீங்களும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகலாம் – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணிராதீங்க!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வராக நீங்க இருந்தால் உங்களுக்கான அரிய வாய்ப்பை எங்களது EXAMS DAILY வலைத்தளம் அறிவித்துள்ளது. இதனை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவை முழுமையாக படிச்சு, தெரிஞ்சு, பயனடையுங்க!

TN TET மாதிரி தேர்வு:

மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை டெட் தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். ஆனால் கடைசியாக 2019ம் ஆண்டு டெட் தேர்வு நடத்தப்பட்டதை அடுத்து கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020, 2021ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது, கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே மார்ச் 14 முதல் ஏப் 13 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை டெட் தேர்விற்கு தமிழகம் முழுவதும் ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வுகள் மூலம் தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் (TNTET) தகுதியானவர்களை கொண்டு நிரப்பி வருகிறது.

மேலும், TET தேர்வு இந்த ஆண்டு கணினி வழி முறையில் நடத்த ஆலோசித்து வருவதாகவும், அதற்கு ஏதுவாக கணினி வசதி உள்ள பள்ளிகள், கல்லூரிகளை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், இத்தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆனது தொடர்ந்து ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (18.08.2022) ஆன்லைன் மூலம் TET : Paper : Maths 10 பாடப்பிரிவில் இருந்து மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. நீங்களும் இணைந்து பயனடைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயனடையுங்கள்.

TN TET Mock Test 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!