TNPSC தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – மாதிரி தேர்வு..!

0
TNPSC தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு - மாதிரி தேர்வு..!
TNPSC தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு - மாதிரி தேர்வு..!
TNPSC தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – மாதிரி தேர்வு..!

Exams Daily வலை தளமானது அரசு பணி தேர்வுக்கு தயார் ஆகுபவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

அரசு பணி பெறுவதை கனவாக கொண்டு பலரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு பணி தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. எனவே இனி வரும் தேர்வில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு படிப்பது மட்டுமல்லாமல் மாதிரி தேர்வுகளை முயற்சி செய்வது முக்கியமானதாகும்.இது போன்று அரசு பணி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில் Exams Daily வலை தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

இதன் மூலம் தேர்வர்களால் அதிகமான மதிப்பெண்கள் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து இன்று (22.02.2022) General Science (Physics, Chemistry, Biology) பாடங்களுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து முன்பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!