TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான மாதிரி தேர்வு – தகவல் வெளியீடு!

0
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான மாதிரி தேர்வு - தகவல் வெளியீடு!
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான மாதிரி தேர்வு - தகவல் வெளியீடு!
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான மாதிரி தேர்வு – தகவல் வெளியீடு!

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் தற்போது குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

குரூப் 1 தேர்வு:

தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதங்களில் குரூப் 2,2A மற்றும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து குரூப் 1 தேர்வும் நடைபெற உள்ளது. இந்த குரூப் 1 தேர்வானது துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், வணிக வரித் துறை, துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

அதில் குரூப் 1 தேர்வின் கீழ் இந்த ஆண்டு 92 பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் இத்தேர்வுக்கு ஆகஸ்ட்  22ம் தேதி வரை http://tnpsc.gov.in என்ற இனையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது வரம்பு 21 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். தற்போது தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (11.08.2022) அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test 2022

TNPSC Group I (Science) : Click here

Online Test Series 2022

TNPSC Group 1 : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!