ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைப்பு – வந்துள்ள புதிய அப்டேட்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

1
ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைப்பு - வந்துள்ள புதிய அப்டேட்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைப்பு - வந்துள்ள புதிய அப்டேட்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைப்பு – வந்துள்ள புதிய அப்டேட்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

இந்திய குடிமக்களின் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையை நாம் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக ஆதாரில் மொபைல் எண்ணை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆதார் – மொபைல் எண்:

இந்தியாவில் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் எண் முக்கிய ஒன்றாக மாறிவிட்டது. ஆதார் எண் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. அதனால் ஆதார் அட்டையை தற்போதைய விவரங்களுக்கு ஏற்ப அவ்வப்போது புதுப்பிப்பு செய்ய வேண்டும். அதாவது உங்களது ஆதாரில் உள்ள பெயர், மொபைல் எண், முகவரி போன்ற விவரங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அதுமட்டுமல்ல உங்களது ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கி கணக்கு எண், பான் கார்டு ஆகியவற்றுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும். நீங்கள் தற்போது பயன்படுத்தும் மற்றும் எல்லா நேரங்களிலும் உங்களது கைகளில் இருக்கும் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைத்து வைப்பது நல்லது. அப்போது தான் அது தொடர்பான தகவல் மற்றும் OTP வரும் சிலர் ஏதேனும் குறிப்பிட்ட காரணங்களால் மொபைல் எண்ணை அடிக்கடி மாற்றம் செய்வர். அவர்கள் முன்னதாக இணைத்த நம்பரை பயன்பாட்டில் வைத்துக் கொள்வதில்லை.

தமிழகத்தில் அக்.25 பள்ளிகளுக்கு விடுமுறை? – அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!

Exams Daily Mobile App Download

பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்ணை நீங்கள் விரும்பினால் நீக்கி கொள்ளலாம். அது எப்படி எனில்  https://tafcop.dgtelecom.gov.in/  என்ற இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் உங்களது மொபைல் எண்ணை பதிவிட்டு உங்களின் தற்போதைய பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணிற்கு OTP அனுப்ப வேண்டும். அந்த எண்ணை பதிவிட்டால் இதுவரை ஆதார் எண்ணுடன் நீங்கள் இணைத்திருந்த மொபைல் எண்கள் வரிசையாக காட்டப்படும். அதில் நீங்கள் பயன்படுத்தாத எண்ணை நீக்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

1 COMMENT

  1. There are so many Senior Citizens in India. Some cannot move. Tere my humble request to the concerned Aadhar Authorities to depute house by house for update the Aadhar Card.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!