மத்திய அரசின் MNRE எரிசக்தி அமைச்சகத்தில் பணிவாய்ப்பு – Engineering தேர்ச்சி போதும்..!

0
மத்திய அரசின் MNRE எரிசக்தி அமைச்சகத்தில் பணிவாய்ப்பு - Engineering தேர்ச்சி போதும்..!
மத்திய அரசின் MNRE எரிசக்தி அமைச்சகத்தில் பணிவாய்ப்பு - Engineering தேர்ச்சி போதும்..!
மத்திய அரசின் MNRE எரிசக்தி அமைச்சகத்தில் பணிவாய்ப்பு – Engineering தேர்ச்சி போதும்..!

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) கீழ் செயல்படும் National Institute of Wind Energy (NIWE) எனும் தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Director General / Scientific G பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of New and Renewable Energy (MNRE)
பணியின் பெயர் Director General / Scientific G
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 Days from AD
விண்ணப்பிக்கும் முறை Offline
MNRE NIWE பணியிடம்:

தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Director General / Scientific G பதவிக்கென்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
MNRE NIWE கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Master’s Degree in Engineering / Technology தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் Doctorate டிகிரி முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

MNRE NIWE முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். அனுபவம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

MNRE NIWE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 50 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

MNRE NIWE ஊதியம்:

குறைந்தது ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்றும், இத்துடன் Grade Pay ஆக ரூ.10,000/- அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

MNRE NIWE தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation / Transfer அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

MNRE NIWE விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வரும்படி, தபால் செய்யவும்.

MNRE NIWE Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!