மதுரை காமராஜர் பல்கலைக்கழக அட்மிஷன் 2021!! – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அட்மிஷன் 2021!! - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக அட்மிஷன் 2021!! - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அட்மிஷன் 2021!! – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து இளநிலை/ முதுநிலை பாடங்களுக்கான அட்மிஷன் அறிவிப்பு ஆனது கடந்த மே மாதம் வெளியிட்டபட்டுள்ளது. இந்த நடப்பு கல்வியாண்டின் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் ஆனது நீடிக்கப்பட்டுள்ளது.

ENTRANCE பாடப்பிரிவுகள் :

  1. M.Sc. Biotechnology
  2. M.Sc. Marine Biology
  3. M.Sc. Microbial Gene Technology
  4. M.Sc. Biomedical Sciences
  5. M.B.A. (Residential Programme)
  6. M.B.A. Hospital Administration
  7. M.A. Tamil
  8. M.A. English
  9. M.Sc. Earth Remote Sensing & Geo-Information Technology
  10. M.Sc. Computer Science with Specialization in Data Analytics
  11. M.Sc Mathematics
  12. M.Sc. Physics
  13. M.Sc. Chemistry
  14. M.Sc. Geography
  15. M.C.A. (2 years)
  16. M.P.Ed. (NCTE Recognized)
  17. M.Ed. (NCTE Recognized)
  18. M.A. French

Non-Entrance பாடப்பிரிவுகள் :

  1. M.Sc. Genomics
  2. M.Sc. Microbiology
  3. M.Sc. Biochemistry
  4. M.B.A. Tourism and Hotel Management (Five Year Integrated) (Lateral Entry at 4th Year)
  5. M.A. Linguistics
  6. M.A. Philosophy and Religion
  7. M.A. Folklore
  8. M.A. Women’s Studies
  9. M.A. Sociology
  10. M.Sc. Psychology
  11. M.Lib.I.Sc.
  12. M.A. Journalism and Mass Communication
  13. M.Sc. Film & Electronic Media Studies
  14. M.Sc. Visual Communication
  15. M.A. Malayalam Language & Literature
  16. M.A. Telugu
  17. M.A. Kannada
  18. M.A. Sanskrit
  19. M.A. Economics
  20. M.Sc. Mathematical Economics
  21. M.A. History
  22. M.A. Administrative Studies

Admission கல்வித்தகுதி :

இந்த முதுநிலை பாடப்பிரிவில் சேர விரும்புவோர் அப்பாடப்பிரிவில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
M.B.A, B.Voc, பாட பிரிவுகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MKU தேர்வு செயல்முறை :

அனைத்து விண்ணப்பதாரர்களும் நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

கட்டண விவரம் :

  • Registration Fee – ரூ.200/-
  • Entrance Exam Fee – ரூ.400/-

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக 30.06.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுட்ட நிலையில், தற்போது 04.07.2021 அன்று வரை விண்ணப்பிக்க அந்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Download Notification

Download Date Extended Notice 2021

Apply Online

Official site  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!