மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் (MKU) ஆனது தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Research Associate பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.55,000/- ஊதியமாக பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Madurai Kamaraj University (MKU)
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) Research Associate பணிக்கு என 05 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Research Associate 1 – 01 பணியிடம்
  • Research Associate 2 – 01 பணியிடம்
  • Research Associate 3 – 01 பணியிடம்
  • Research Associate 4 – 01 பணியிடம்
  • Research Associate 5 – 01 பணியிடம்
MKU கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Life Science, Chemistry பாடப்பிரிவில் M.Sc அல்லது Ph.D Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
மதுரை காமராஜர் பல்கலைக்கழக சம்பள விவரம்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக (MKU) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.55,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

MKU தேர்வு முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 29.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

   Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!