மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

1
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Research Associate & Research Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் கொடுத்துள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madurai Kamarajar University
பணியின் பெயர் Research Associate & Research Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 22.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

Research Associate & Research Assistant பணிகளுக்கு அப்பல்கலைக்கழகத்தில் தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Research Associate – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு life Science பாடப்பிரிவில் Ph.D பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • Research Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு life Science பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

ICMR விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 22.03.2021 அன்றுக்குள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download MKU Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!