காமராஜர் பல்கலையில் வேலை ! – தேர்வில்லாமல் நியமனம் !!!

0
காமராஜர் பல்கலையில் வேலை ! - தேர்வில்லாமல் நியமனம் !!!
காமராஜர் பல்கலையில் வேலை ! - தேர்வில்லாமல் நியமனம் !!!

காமராஜர் பல்கலையில் வேலை ! – தேர்வில்லாமல் நியமனம் !!!

மதுரையில் செயல்படும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Madurai Kamarajar University
பணியின் பெயர் Guest Faculty 
பணியிடங்கள் 03
கடைசி தேதி  11.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
காமராஜர் பல்கலை காலியிடங்கள் !

Guest Faculty பணிகளுக்கு 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

காமராஜர் பல்கலை – கல்வித்தகுதி !

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நிறுவனங்களில் Economics பாடப்பிரிவுகளில் PG/ Ph.D பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET/ SLET போன்ற இதர தேர்ச்சிகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

காமராஜர் பல்கலை தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Interview நடைபெறும் தேதி – 11.11.2020
  • Interview நடைபெறும் இடம் – கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 11.11.2020 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!