மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

மதுரையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள Technical Assistant காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் தகுதியானவர்கள் இந்த அறிவிப்பின் படி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Madurai Kamarajar University
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் 1
கடைசி தேதி 07.10.2020
விண்ணப்பிக்கும் முறை Email
காலியிடங்கள் :

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு Technical Assistant பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு Life Science Branch பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 07.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification PDF

Email – [email protected]

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!