மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை 2021

0
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை 2021
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை 2021

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை 2021

மதுரையில் செயல்படும் காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியானது. அதில் Project Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MKU வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Biotech/ Microbiology/ Life Science/ Plant Science/ Genomic Science/ Agriculture ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சமாக ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 24.07.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!