மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது MBA மற்றும் PG தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தெரிவராகலாதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MKU தேர்வு முடிவுகள் 2021:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) PG/ MBA/ MCA ஆகிய பாடப்பிரிவுகளுக்கான Semester Pattern Supplementary (NS) Examinations April 2020 ஆனது முன்னதாக நடத்தப்பட்டது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் ஆனது தற்போது பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

மாணவர்கள்/ தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தங்களின் பதிவு என்னை Login செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வதற்கான இணைய முகவரியினை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம்.

MKU PG/ MBA/ MCA Result 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here