மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – வெளியானது

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் - வெளியானது
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் - வெளியானதுமதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் - வெளியானது

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – வெளியானது

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) பயிலும் MBA மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வம்கா வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் MKU
பிரிவு MBA
தேர்வு தேதி November 2020
தேர்வு முடிவுகள் Download Below
MKU தேர்வு முடிவுகள் :

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) MBA எனப்படும் Master of Business Administration பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகளானது நடத்தப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக இந்த தேர்வுகள் முழுவதும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது.

தற்போது அந்த செமஸ்டர் தேர்விற்கான முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

MKU MBA Result 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!