பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

0
பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!
பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU) ஆனது Lab Assistant, Lab Technician, Programmer & Bioinformatician ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள இந்த பணிகளுக்குரிய தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்றோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MKU
பணியின் பெயர் Lab Assistant, Lab Technician, Programmer & Bioinformatician
பணியிடங்கள் 04
கடைசி தேதி  01.03.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
MKU பணியிடங்கள் :

Lab Assistant, Lab Technician, Programmer & Bioinformatician பணிகளுக்கு என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

MKU கல்வித்தகுதி :
  • Programmer – Computer Application/ Computational Biology/ CS/ IT/ Tech Courses பாடப்பிரிவில் M.Sc/ M.Tech/ MCA/ ME தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Bioinformatician – Bioinformatics/ Computational Biology பாடப்பிரிவில் M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician – Biotech/ Zoology/ Genetics/ Biomedical Sciences/ Biochemistry/ Microbiology பாடங்களில் M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Lab Assistant – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 03 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Screening Test/ Interview மூலமாவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

பேராசிரியர் ஜி.குமரேசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர், மரபியல் துறை, உயிரியல் அறிவியல் பள்ளி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை -625021 என்ற முகவரிக்கு 01.03.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download MKU Recruitment PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here