காமராஜர் பல்கலைக்கழகத்தில் 114 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
காமராஜர் பல்கலைக்கழகத்தில் 114 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
காமராஜர் பல்கலைக்கழகத்தில் 114 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
காமராஜர் பல்கலைக்கழகத்தில் 114 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Fellow ஆகிய பணிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள 114 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஆர்வமுள்ள மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow & Project Fellow
பணியிடங்கள் 114
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Fellow பணிகளுக்கு 114 பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் PG Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதிய விவரம்:
  • Junior Research Fellow – மாதம் ரூ.31,000/- வழங்கப்படுகிறது.
  • Project Fellow – மாதம் ரூ.16,000/- வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக 24.11.2021 அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 10.12.2021 என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!