காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – 114 காலிப்பணியிடங்கள்..!

0
காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – 114 காலிப்பணியிடங்கள்..!
காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – 114 காலிப்பணியிடங்கள்..!
காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 – 114 காலிப்பணியிடங்கள்..!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Fellow ஆகிய பணிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதில் காலியாக உள்ள 114 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஆர்வமுள்ள மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Fellow பணிகளுக்கு 114 பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் PG Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

  • Junior Research Fellow பணிக்கு மாதம் ரூ.31,000/- வழங்கப்படுகிறது.அதேபோல் Project Fellow பணிக்கு மாதம் ரூ.16,000/- வழங்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக 24.11.2021 அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 10.12.2021 என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here