மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

0
மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!
மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

மாதம் ரூ.31 ஆயிர ஊதியத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!

மதுரையில் செயல்படும் காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Junior Research Fellow/ Project Associate பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MKU
பணியின் பெயர் JRF/PA
பணியிடங்கள் 01
கடைசி தேதி 04.03.2021
விண்ணப்பிக்கும் முறை Email
பல்கலைக்கழக பணியிடங்கள் :

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow/ Project Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

01.02.2021 தேதியின் படி குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு விதிகளின் படி செயல்படும் ஏதேனும் ஒரு கல்லூரி/ பல்கலைக்கழகத்தில் Chemistry பாடப்பிரிவில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
  • Entrance Examination
  • Interview
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.03.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!