மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி 2020 – வெளியானது

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி 2020 - வெளியானது
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி 2020 - வெளியானது

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி 2020 – வெளியானது

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்விற்கான தேதிகள் தற்போது வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு தேதிகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆனது வரும் 18.09.2020 அன்று முதல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும், வினாத்தாள் மாணவர்களின் WhatsApp குரூப்பில் 9.45 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் மூலம் விடைத்தாள்களை ADOBE Scanner மூலம் Scan செய்து 2 மணிக்குள் பதிவேற்றம் செய்து விட வேண்டும் என்றும் மேலும் அதன் பிறகு அதே நாளில் கல்லூரியின் தேர்வு கட்டுப்பட்டு அலுவலகத்திற்கு தபால் மூலமாக அனுப்பி விட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களை தங்கள் கைவசம் வைத்திருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களின் தேர்வுகளை தாள்களில் மட்டுமே எழுத வேண்டும். மேலும் ஒவ்வொரு தாளிலும் மாணவர்களின் பெயர், கையொப்பம் மற்றும் பக்க எண், தேதி ஆகியவற்றினை கட்டாயம் குறிப்பிட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் முதல் பக்கத்தில் தங்களின் கையொப்பம் இட்ட இடத்தில் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் கையொப்பம் இட வேண்டும்.

Official Notice PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here