மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அட்டவணை 2021 – வெளியீடு!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அட்டவணை 2021 - வெளியீடு!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அட்டவணை 2021 - வெளியீடு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு தேதி அட்டவணை 2021 – வெளியீடு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து தொலைதூரக் கல்வி திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அத்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MKU 
பிரிவின் பெயர் DDE – B.Sc & M.Sc Chemistry 
தேர்வு தேதி Mentioned Below
Exam Date Schedule  Download Here
MKU DDE தேர்வு தேதி :

MKU பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி திட்டத்தில் பயிலும் B.Sc. மற்றும் M.Sc. Chemistry பாடங்களில் பயிலும் மாணவர்களுக்கு Practical Training & Examinations நடைபெறவுள்ளது. முதலாவதாக M.Sc. Chemistry பாடத்திற்கான Practical training 03.09.2021 அன்று நடைபெறும் எனவும், Practical Examination ஆனது 05.09.2021 அன்றும் தொடங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் B.Sc. Chemistry பாடங்களுக்கான Practical Training 18.09.2021 அன்று நடைபெறும் எனவும், Practical Examination ஆனது 22.09.2021 அன்றும் தொடங்க உள்ளது. அதற்கான விவரங்களை கீழே உள்ள அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

MKU DDE Practical Exam Schedule 2021

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!