MIT சென்னை அறிவிப்பு 2018 – 29 Non Teaching பணியிடங்கள்

0

MIT சென்னை அறிவிப்பு 2018 – 29 Non Teaching பணியிடங்கள்

Madras Institute of Technology Campus (MIT Chennai), Non Teaching (தினசரி சம்பள விகிதம் அடிப்படையில்) பதவிக்கு 29 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள்  21.06.2018 முதல் 04.07.2018 வரை  விண்ணப்பிக்கலாம்.

MIT சென்னை பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : Non Teaching (தினசரி சம்பள விகிதம்)

மொத்த பணியிடங்கள்29

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள், VIII வகுப்பு / VIII க்கும் குறைவான வகுப்பு / ஐ.டி.ஐ. சான்றிதழ் / பி.இ. / பி.டெக் / டிப்ளமோ / பட்டப்படிப்புடன் கணினி செயல்திறனில் அறிவு மிக்கவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை: ஆஃப்லைன்

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து முறை மற்றும்  நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu/என்ற இணையதளத்தின் மூலம் 21.06.2018 முதல் 04.07.2018  வரை விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி: 

The Dean,
Madras Institute of Technology Campus,
Anna University, Chromepet,
Chennai – 600 044.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தொடங்கும் தேதி21.06.2018
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி04.07.2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம்
விண்ணப்ப படிவம்
பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!