மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பூமி அறிவியல் ஆய்வகத்தில்   அதன் விஞ்ஞானி ஜி காலியிட பணிகளை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணைய தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 16.03.2020 வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் .

பணிகள்: விஞ்ஞானி ஜி

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 50 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பித்தார்கள் Bachelors Degree in Electronics/Communication/Telecommunication Engineering பாட்டத்துடன் 60% பதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பித்தார்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.144200 /- முதல் ரூ.2,18,200 /- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணைய தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 16.03.2020 வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் .

Ministry of Earth Science Recruitment 2020 Notification PDF & Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!