மத்திய அரசில் ஆசிரியர் பணிகள் 2021 – 3479 பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது !

0
மத்திய அரசில் ஆசிரியர் பணிகள் 2021 - 3479 பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது !
மத்திய அரசில் ஆசிரியர் பணிகள் 2021 - 3479 பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது !

மத்திய அரசில் ஆசிரியர் பணிகள் 2021 – 3479 பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது !

பழங்குடியினர் விவகார அமைச்சகத்தில் இருந்து தேசிய பழங்குடி மாணவர்கள் கல்வி சங்கத்தின் Eklavya Model Resibntial School பள்ளியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Principal, Vice Principal, PGTs & TGTs பணிகளுக்கு EMRS Teaching Staff Selection Exam (ETSSE) தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 01.04.2021 முதல் 30.04.2021 அன்று வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான இணைய முகவரி செயல்பட துவங்கி விட்டது.

TN Job “FB  Group” Join Now

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான முறைகள் :
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் சென்று முதலில் ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்த செயல்முறைக்கு பின்னர் விண்ணப்பதாரிகள் தங்களின் கையொப்பம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றினை ஸ்கேன் செய்ததன் பிறகு பதிவேற்றம் செய்திட வேண்டும்.
  • இறுதியாக தேர்வர்கள் தங்களின் தேர்வு கட்டணத்தை செலுத்திட வேண்டும்.

இப்பணிகளுக்கான தகுதிகள் மற்றும் இதர தகவல்களை கொண்ட அறிவிப்பினை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்று வரை இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பதனை அறிவுறுத்துகிறோம்.

Ministry of Tribal Affairs Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!