ரூ.60000/- சம்பளத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசிலிருந்து தற்போது வெளியான அறிவிப்பில் ஜவுளி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Young Professional பணிக்கான காலி பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.60,000/- மாத சம்பளமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ஜவுளி அமைச்சகம் |
பணியின் பெயர் | Young Professional |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை |
ஜவுளி அமைச்சகம் பணியிடங்கள்:
Young Professional பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஜவுளி அமைச்சகத்தில் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
Young Professional கல்வி விவரம்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது Master Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Computer Software பற்றிய அடிப்படை அறிவு உள்ளவராகவும் இருக்க வேண்டும் .
Young Professional அனுபவ விவரம்:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Developing Technical Reports, Facilitating Stakeholder Engagement போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 01 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பின் கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Young Professional வயது விவரம்:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Young Professional ஊதிய விவரம்:
ரூ.60,000/- இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
ஜவுளி அமைச்சகம் தேர்வு செய்யும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவுளி அமைச்சகம் விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (26.08.2022) வந்து சேருமாறு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.