ஜவுளி அமைச்சகத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
ஜவுளி அமைச்சகத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ஜவுளி அமைச்சகத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ஜவுளி அமைச்சகத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

ஜவுளி அமைச்சகம் (Ministry of Textile) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant, Stenographer Grade – I, Upper Division Clerk ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ministry of Textiles
பணியின் பெயர் Assistant, Stenographer Grade – I, Upper Division Clerk
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
ஜவுளி அமைச்சக காலிப்பணியிடங்கள்:
  • ஜவுளி அமைச்சகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Assistant – 04 பணியிடங்கள்
  • Stenographer Grade – I – 01 பணியிடம்
  • Upper Division Clerk – 01 பணியிடம்

ஜவுளி அமைச்சக பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Assistant – Graduate Degree
  • Stenographer Grade – I – 12ம் வகுப்பு
  • Upper Division Clerk – 10ம் / 12ம் வகுப்பு
ஜவுளி அமைச்சக பணிக்கான அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ் வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

HDFC வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – உடனே விண்ணப்பியுங்கள்!

Follow our Instagram for more Latest Updates

ஜவுளி அமைச்சக பணிக்கான வயது வரம்பு:

இந்த ஜவுளி அமைச்சகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Ministry of Textiles ஊதியம்:
  • Assistant பணிக்கு Pay Level – 06 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும்,
  • Stenographer Grade – I பணிக்கு Pay Level – 06 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும்,
  • Upper Division Clerk பணிக்கு Pay Level – 04 என்ற ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
Ministry of Textiles தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Ministry of Textiles விண்ணப்பிக்கும் முறை:

இந்த ஜவுளி அமைச்சகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 45 நாட்களுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Link
Official Website Link
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!