ஜவுளி அமைச்சகத்தில் ரூ.1, 12,400/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க !

0
ஜவுளி அமைச்சகத்தில் ரூ.1, 12,400/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க !
ஜவுளி அமைச்சகத்தில் ரூ.1, 12,400/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க !
ஜவுளி அமைச்சகத்தில் ரூ.1, 12,400/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க !

ஜவுளி அமைச்சகம் (Ministry of Textiles) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Junior Weaver, Senior Printer, Junior Assistant, Attendant போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Textiles
பணியின் பெயர் Junior Weaver, Senior Printer, Junior Assistant, Attendant and other
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
ஜவுளி அமைச்சகம் காலிப்பணியிடங்கள்:

ஜவுளி அமைச்சகத்தில் (Ministry of Textiles) காலியாக உள்ள Junior Weaver, Senior Printer, Junior Assistant, Attendant போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 36 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Junior Weaver – 10
  • Senior Printer – 02
  • Jr. Assistant (Weaving) – 02
  • Jr. Assistant (Processing) – 02
  • Attendant (Weaving) – 13
  • Attendant (Processing) – 03
  • Assistant – 02
  • Sr. Assistant – 02
ஜவுளி அமைச்சகம் கல்வி தகுதி:

Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மற்ற பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Handloom Technology, Handloom and Textile Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

ஜவுளி அமைச்சகம் அனுபவம்:

Assistant, Junior Weaver, Sr. Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அலுவலகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஒத்த அல்லது வழக்கமான பணிகளில் Pay Level – 2,5,4 என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஜவுளி அமைச்சகம் வயது வரம்பு:

Assistant, Junior Weaver, Sr. Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலராக இருப்பின் 10 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜவுளி அமைச்சகம் ஊதியம்:
  • Junior Weaver / Senior Printer பணிக்கு Level-5 ஊதிய அளவின் படி, ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை எனவும்,
  • Jr. Assistant பணிக்கு Level-2 ஊதிய அளவின் படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை எனவும்,
  • Attendant பணிக்கு Level-1 ஊதிய அளவின் படி, ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை எனவும்,
Exams Daily Mobile App Download
  • Assistant பணிக்கு Level-6 ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை எனவும்,
  • Sr. Assistant பணிக்கு Level-4 ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை எனவும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
ஜவுளி அமைச்சகம் தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவுளி அமைச்சகம் விண்ணப்பிக்கும் முறை:

இந்த ஜவுளி அமைச்சகம் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Ministry of Textiles Notification Link

Ministry of Textiles Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!