இந்திய வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.35.400/-

0
இந்திய வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35.400
இந்திய வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35.400

இந்திய வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.35.400/-

இந்திய நிதி வருவாய் அமைச்சகம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Inspector உட்பட பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Revenue Department
பணியின் பெயர் Inspector & Others
பணியிடங்கள் 06
கடைசி தேதி 08.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Finance Revenue Department ஆனது Inspector, Assistant & Steno Grade II பணிகளுக்கு என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Inspector வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Revenue Ministry கல்வித்தகுதி :
  • Inspector – Income Tax or customs and GST or Narcotics (Central Bureau of Narcotics or Narcotics Control Bureau) or Assistant Enforcement Officer or Head Clerks or Tax Assistant or Upper Division Clerks of Income Tax, GST and custom dept போன்ற துறைகளில் Inspector ஆகவோ அல்லது Police organization, Central Bureau of Investigation துறைகளில் Sub Inspector ஆகவோ பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்காலம்.
  • Assistant – மத்திய/ மாநில அரசுகளின் UDC or tax assistant துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
  • Steno Grade II – Stenographer Grade III பனிங்க்ளில் 8 ஆண்டுகள் அனுபவத்துடன் பணி புரிந்திருக்க வேண்டும் அல்லது வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்
Steno ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.9300/- முதல் அதிகபட்சம் ரூ.35,400/- வரை சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

Download Notification & Application Form

Official site

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here