இந்திய வருவாய்த்துறையில் ரூ.35,400/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
இந்திய வருவாய்த்துறையில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை
இந்திய வருவாய்த்துறையில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை
இந்திய வருவாய்த்துறையில் ரூ.35,400/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Inspector, Assistant & Steno Grade II பணியிடங்களை நிரப்ப இந்திய வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 06 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 08.04.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Revenue Department
பணியின் பெயர் Inspector & Others
பணியிடங்கள் 06
கடைசி தேதி 08.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Finance Revenue Department ஆனது Inspector, Assistant & Steno Grade II பணிகளுக்கு என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Inspector வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Revenue Ministry கல்வித்தகுதி :
  • Inspector – Income Tax or customs and GST or Narcotics (Central Bureau of Narcotics or Narcotics Control Bureau) or Assistant Enforcement Officer or Head Clerks or Tax Assistant or Upper Division Clerks of Income Tax, GST and custom dept போன்ற துறைகளில் Inspector ஆகவோ அல்லது Police organization, Central Bureau of Investigation துறைகளில் Sub Inspector ஆகவோ பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்காலம்.
  • Assistant – மத்திய/ மாநில அரசுகளின் UDC or tax assistant துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
  • Steno Grade II – Stenographer Grade III பனிங்க்ளில் 8 ஆண்டுகள் அனுபவத்துடன் பணி புரிந்திருக்க வேண்டும் அல்லது வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்
Steno ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.9300/- முதல் அதிகபட்சம் ரூ.35,400/- வரை சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

Download Notification & Application Form

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!