ரயில்வே அமைச்சக வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.39,100/-

0
ரயில்வே அமைச்சக வேலைவாய்ப்பு 2021
ரயில்வே அமைச்சக வேலைவாய்ப்பு 2021
ரயில்வே அமைச்சக வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.39,100/-

துணை சட்ட ஆலோசகர் காலியிடங்களை நிரப்ப தகுதியுள்ளவர்களிடமிருந்து ரயில்வே அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விளம்பரத் தேதியிலிருந்து 60 நாட்களுக்கு முன் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ரயில்வே அமைச்சகம்
பணியின் பெயர் துணை சட்ட ஆலோசகர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
ரயில்வே காலிப்பணியிடங்கள்:

Deputy Legal Adviser எனப்படும் துணை சட்ட ஆலோசகர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

Legal Adviser கல்வித்தகுதி:

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தவிர, விண்ணப்பதாரர் குறிப்பிடப்பட்ட ஊதியத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் அதிகாரியாக இருக்க வேண்டும்.

ரயில்வே வேலை தகுதி- அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுதி பற்றிய மேலதிக விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

ரயில்வே அமைச்சக சம்பளம்:

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பித்து தேர்வு செய்த விண்ணப்பதாரர்களுக்கு சம்பள நிலை 12 இன் படி ரூ. 15,600 முதல் ரூ.39,100/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வு செயல்முறை:

நேர்காணல்/ திறன் தேர்வு மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வே அமைச்சகத்தில் பணிபுரிய விரும்பும் தகுதியனவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!