மின்சார அமைச்சகத்தில் ரூ.1,82,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

0
மின்சார அமைச்சகத்தில் ரூ.1,82,200 ஊதியத்தில் வேலைவாய்ப்பு !
மின்சார அமைச்சகத்தில் ரூ.1,82,200 ஊதியத்தில் வேலைவாய்ப்பு !
மின்சார அமைச்சகத்தில் ரூ.1,82,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

மத்திய மின்சார அமைச்சகத்தில் காலியாக உள்ள Member (Power Systems) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
மின்சார அமைச்சக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Member (Power Systems) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதித் தேதியின்படி விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 58 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • இந்திய அரசாங்கத்தின் அறிவிப்பின் படி, இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,82,200 2,24,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்கள் ஐந்தாண்டு காலத்திற்கு பணி நியமனம்/குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!