சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.56,900/-

0
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.56,900
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.56,900

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.56,900/-

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Bearer பணிக்கு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை உள்ளோர் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Law and Justice
பணியின் பெயர் Bearer
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Ministry of Law and Justice பணியிடங்கள் 2021 :

Bearer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Ministry of Law and Justice கல்வித்தகுதி :

மத்திய அரசின் ஏதேனும் ஒரு துறைகளில் Officers அக பணியாற்ரியவராக இருக்க வேண்டும். வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (analogous post) வகித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Deputation அல்லது Absorption அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here