மத்திய சட்டம் & நீதி அமைச்சக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

0
மத்திய சட்டம் & நீதி அமைச்சக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!
மத்திய சட்டம் & நீதி அமைச்சக வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!

மத்திய சட்டம் & நீதி அமைச்சக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய சட்டம் & நீதி அமைச்சகத்தில் இருந்து காலியாக உள்ள Cash Officer பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Law and Justice, Legislative Department
பணியின் பெயர் Cash Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 19.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Cash Officer பணிகளுக்கு என மத்திய சட்டம் & நீதி அமைச்சகத்தில் என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Ministry of Law and Justice கல்வித்தகுதி :
  1. மத்திய அரசு துறையின் துணை கணக்கு சேவை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் Cash, Accounts & Budget work பணிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது
  2. Institute of Secretariat Training & Management’s அல்லது அதற்கு இணையான தேர்ச்சியுடன் Cash, Accounts & Budget work பணிகளில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
Cash Officer ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Ministry of Law and Justice தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அல்லாமல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!