தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை – ரூ.2,16,600/-ஊதியம்

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை - ரூ.2,16,600 ஊதியம்
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை - ரூ.2,16,600 ஊதியம்

தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் வேலை – ரூ.2,16,600/- ஊதியம்

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Secretary பணிக்கு முன்னதாக ஜூன் மாதத்திலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டது அதில் மேற்கூறப்பட்டுள்ள Secretary பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Minsitry of Jal Shakthi வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச/ பொதுத்துறை/ மாநில மின்துறை/ தன்னாட்சி நிறுவனங்கள்/ துறைகளில் Officers ஆக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
  • Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 12 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.1,31,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Deputation முறையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 18.08.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், தற்போது அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Ministry of Jal Shakti Notification 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!