தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசில் வேலை 2021 – 10வது தேர்ச்சி

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசில் வேலை 2021 – 10வது தேர்ச்சி
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசில் வேலை 2021 – 10வது தேர்ச்சி

தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசில் வேலை 2021 – 10வது தேர்ச்சி

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் இருந்து Staff Car Driver பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பணிகக்காக மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • மோட்டார் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சமாக ரூ.5200/- முதல் அதிகபட்சமாக ரூ.20,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவுதாரர்கள் Interview மற்றும் Written Test இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் 23.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் விரைந்து பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!