மத்திய உள்துறை அமைச்சகத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

0
மத்திய உள்துறை அமைச்சகத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய உள்துறை அமைச்சகத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய உள்துறை அமைச்சகத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது 2021 ஆம் ஆண்டின் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் junior reception officer (JRO) என்கிற பதவிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு தேவையான தகவலை இந்த பதிவில் அளித்துள்ளோம். இந்த பதவிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

JRO காலிப்பணியிடங்கள்:

மத்திய உள்துறை அமைச்சகத்தில் தற்போது காலியாக உள்ள Junior Reception Officer (JRO) பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

JRO கல்வித்தகுதி :

இந்த பணிக்குறித்த கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவங்கள் குறித்த தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்

TNPSC No.1 Coaching Center – Join Immediately

JRO வயது வரம்பு :

இந்த பணிக்கு 56 வயதுக்கு மிகாமல் இருத்தல் அவசியம். மேலும் இந்த பணிக்கு அரசு விதிகளின் படி தளர்வுகள் அளிப்பதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

JRO ஊதிய விவரம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு அரசின் ஊதிய விதிமுறைகளின்படி மாதம் 25,500 ரூபாய் முதல் 81,100 ரூபாய் வரை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்

JRO தேர்வு முறை :

இந்த பணிக்கு நேர்காணல் மற்றும் திறமையின் அடிப்படையிலான தேர்வு முறைகள் இருக்கும் என்று உத்தேசிக்கப்படுகிறது. மேலும் இந்த பணிக்குரிய தேர்வுமுறைகள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளது

JRO விண்ணப்பிக்கும் முறை :

JRO பணிக்கான விண்ணப்பம் அதிகாரப்பூர்வமான தளத்தில் உள்ளதாகவும், அதனை பூர்த்தி செய்து ONLINEல் விண்ணப்பிக்கும் படி தெரிவித்துள்ளது. இந்த பதிவின் இறுதியில் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை நாங்கள் அளித்துள்ளோம்

Official Site Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!