நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,12,400 | விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!

0
நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,12,400 | விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!
நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,12,400 | விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!
நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,12,400 | விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!

இந்திய நிதி அமைச்சகத்தில் (Ministry of Finance) கீழ் இயங்கும் Department of Economic Affairs-இல் Library and Information Assistant பணிக்கான பணியிடம் காலியாக உள்ளது என தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,12,400 /- ஊதியமாக வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry Of Finance
பணியின் பெயர் Library and Information Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி within 60 days
விண்ணப்பிக்கும் முறை Offline
Ministry Of Finance காலிப்பணியிடங்கள் :

Library and Information Assistant பணிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

Ministry Of Finance இல் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Library Science or Library and Information Science பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பணி சார்ந்த பிரிவில் 2 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஊதிய விவரம் :

Library and Information Assistant பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 35,400 மற்றும் அதிகபட்ச ஊதியமாக ரூ.1,12,400 /- வழங்கப்படும்.

HAL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.1,80,000/- || உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் BIODATA-வை பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!