மத்திய அமைச்சகத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலை – 53 பணியிடங்கள்

0
மத்திய அமைச்சகத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலை - 53 பணியிடங்கள்

மத்திய அமைச்சகத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலை – 53 காலிப்பணியிடங்கள்

மத்திய நிதி அமைச்சகம் ஆனது தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Registrar, Registrar & Recovery Officer பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Finance
பணியின் பெயர் Assistant Registrar, Registrar & Recovery Officer
பணியிடங்கள் 53
கடைசி தேதி 07.06.2021 & 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
  • Registrar – 10 பணியிடங்கள்
  • Registrar – 17 பணியிடங்கள்
  • Recovery Officer – 26 பணியிடங்கள்
Registrar வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Ministry of Finance கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous posts) வகித்தவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Registrar தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test அல்லது Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் மிக்கோர் வரும் 07.06.2021 மற்றும் 30.06.2021 ஆகிய தினங்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Ministry of Finance Recruitment Notification – LINK 1 | LINK 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!