மத்திய நிதி அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – 53 காலிப்பணியிடங்கள்!!!

0
மத்திய நிதி அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - 53 காலிப்பணியிடங்கள்!!!
மத்திய நிதி அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - 53 காலிப்பணியிடங்கள்!!!

மத்திய நிதி அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – 53 காலிப்பணியிடங்கள்!!!

மத்திய நிதி அமைச்சகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Assistant Registrar, Registrar & Recovery Officer பணிகளுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Finance
பணியின் பெயர் Assistant Registrar, Registrar & Recovery Officer
பணியிடங்கள் 53
கடைசி தேதி 30.06.2021 & 22.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
  1. Registrar – 10 பணியிடங்கள்
  2. Assistant Registrar – 17 பணியிடங்கள்
  3. Recovery Officer – 26 பணியிடங்கள்
Ministry of Finance வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மத்திய நிதி அமைச்சக கல்வித்தகுதி :

பதிவுதாரர்கள் மத்திய/ மாநில அரசுகள்/ நீதிமன்றங்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.

Ministry of Finance ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Test/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் Recovery Officer பணிக்கு 30.06.2021 அன்றுக்குள்ளும் மற்ற பணிகளுக்கு 22.07.2021 அன்றுக்குள்ளும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification – LINK 1 | LINK 2

Extension Notice PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!