இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – 9 லட்சம் ஆண்டு ஊதியம்!

0
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் Consultant காலிப்பணியிடங்கள் - 9 லட்சம் ஆண்டு ஊதியம்!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் Consultant காலிப்பணியிடங்கள் - 9 லட்சம் ஆண்டு ஊதியம்!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – 9 லட்சம் ஆண்டு ஊதியம்!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆனது Law தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக காலிப்பணியிடங்கள்:

Consultant பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளது.

Consultant கல்வி தகுதி:

Bachelors Degree in Law தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Consultant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியமாக (75,000/- per month) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- ஊதியம் || ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.03.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!