கல்வி அமைச்சகத்தில் காத்திருக்கும் Director பணியிடம் – ரூ.2,10,000/- ஊதியம்!

0
கல்வி அமைச்சகத்தில் காத்திருக்கும் Director பணியிடம் - ரூ.2,10,000/- ஊதியம்!
கல்வி அமைச்சகத்தில் காத்திருக்கும் Director பணியிடம் - ரூ.2,10,000/- ஊதியம்!
கல்வி அமைச்சகத்தில் காத்திருக்கும் Director பணியிடம் – ரூ.2,10,000/- ஊதியம்!

மத்திய அரசில் இருந்து தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், கல்வி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Director பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் Ministry Of Education, Government Of India
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 45 Days
விண்ணப்பிக்கும் முறை Online
கல்வி அமைச்சக காலிப்பணியிடங்கள்:

கல்வி அமைச்சகத்தில் Director பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Director கல்வி தகுதி:
  • Director பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Ph.D Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Bachelor’s Degree மற்றும் Master Degree-யில் 1st Class தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Director அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் Teaching மற்றும் Research போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 15 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Director வயது விவரம்:

Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 60 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

கல்வி அமைச்சக சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.2,10,000/- மாத ஊதியமாகவும், ரூ.11,250/- இதர ஊதியமாகவும் பெறுவார்கள்.

கல்வி அமைச்சக தேர்வு செய்யும் விதம்:

Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி அமைச்சக விண்ணப்பிக்கும் விதம்:

இந்த கல்வி அமைச்சக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!