தேர்வில்லாத மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
தேர்வில்லாத மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
தேர்வில்லாத மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

தேர்வில்லாத மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வெளியானது. அதில் Junior Research Fellow பணிகளுக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Ministry of Defense & TBRL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Physics பாடப்பிரிவில் Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் NET தேர்வில் First Division தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஊதியமாக ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவாளர்கள் Video Conference முறையில் Interview செய்யப்படவுள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 19.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். ​அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download TBRL JRF Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!