பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.1,51,100/- ஊதியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்!

0
பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.1,51,100/- ஊதியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்!
பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.1,51,100/- ஊதியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்!
பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.1,51,100/- ஊதியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்!

பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Senior Private Secretary மற்றும் Private Secretary ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Defence
பணியின் பெயர் Senior Private Secretary and Private Secretary
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
பாதுகாப்பு அமைச்சகம் பணியிடங்கள்:

பாதுகாப்பு அமைச்சகத்தில் (Ministry of Defence) காலியாக உள்ள Senior Private Secretary பணிக்கு என 01 பணியிடமும், Private Secretary பணிக்கு என 05 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் தகுதிகள்:

Senior Private Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அலுவலகங்களில் Stenographer Grade அல்லது வழக்கமான பதவிகளில் Level 7 (Rs. 44900 – 142400) என்ற ஊதிய அளவின் கீழ் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

Private Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அலுவலகங்களில் Stenographer Grade அல்லது வழக்கமான பதவிகளில் Level 6 (Rs. 35400 – 112400) என்ற ஊதிய அளவின் கீழ் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

பாதுகாப்பு அமைச்சகம் வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். எனவே 56 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கு என ஏற்கப்படமாட்டாது.

பாதுகாப்பு அமைச்சகம் ஊதியம்:

Senior Private Secretary பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level-8 (Rs. 47600-151100) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Consultants 1, 2 பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level-7 (Rs. 44900-142400) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

பாதுகாப்பு அமைச்சகம் விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க திறமை மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்குள் வந்து சேரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!