மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 – 12/ ITI தேர்ச்சி!!!

0
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 – 12 ITI தேர்ச்சி!!!
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 – 12 ITI தேர்ச்சி!!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 – 12/ ITI தேர்ச்சி!!!

பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defense) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Tinsmith Group ‘C’ பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திறமை வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Defense 
பணியின் பெயர் Tinsmith Group ‘C’
பணியிடங்கள் 01
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அதில் 21 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Tinsmith Group ‘C’ பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tinsmith வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Ministry of Defence கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் தேசிய பயிற்சி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் ரூ.19,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

MOD தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Test, Physical Endurance/Skill Test and Physical Endurance and Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து அதில் 21 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!