பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
பாதுகாப்பு அமைச்சகத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Quality Assurance Establishment ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Stenographer Grade II, Lower Division Clerk, Civilian Motor Driver பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகம், Quality Assurance Establishment
பணியின் பெயர் Stenographer Grade II, Lower Division Clerk, Civilian Motor Driver
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Online
பாதுகாப்பு அமைச்சக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Stenographer Grade II, Lower Division Clerk, Civilian Motor Driver பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Stenographer Grade II – 1 பணியிடங்கள்
  • Lower Division Clerk – 2 பணியிடங்கள்
  • Civilian Motor Driver – 1 பணியிடங்கள்
Ministry of Defence கல்வி தகுதி:
  • Stenographer Grade II, Lower Division Clerk பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Civilian Motor Driver பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
பாதுகாப்பு அமைச்சக வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது பணியின் அடிப்படையில் குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Ministry of Defence ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Stenographer Grade II – ரூ.25,500/- முதல் ரூ.81,100/-
  • Lower Division Clerk – ரூ.19,900/- ரூ.63,200/-
  • Civilian Motor Driver – ரூ.19,900/- ரூ.63,200/-

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

பாதுகாப்பு அமைச்சக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!