மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.81,100/-

0
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.81,100
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.81,100

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.81,100/-

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defense) ஆனது காலியாக உள்ள Lower Division Clerk (LDC), Civilian Motor Driver, CTI and Steno Grade -II பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமை வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Defense 
பணியின் பெயர் Lower Division Clerk (LDC), Civilian Motor Driver, CTI and Steno Grade -II
பணியிடங்கள் 21
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அதில் 45 நாட்களுக்குள் (12.10.2021)
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Lower Division Clerk (LDC), Civilian Motor Driver, CTI and Steno Grade -II பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Ministry of Defence கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து அதில் 45 நாட்களுக்குள் (12.10.2021) அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Detailed Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!