பாதுகாப்பு அமைச்சகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

0

பாதுகாப்பு அமைச்சகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Material Assistant, Tradesman Mate, LDC, MTS & Draughts man பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகிய மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக வேலைவாய்ப்பு அறிவிப்பில், Material Assistant, Tradesman Mate, LDC, MTS & Draughtsman ஆகிய பணிகளுக்கு என்று மொத்தமாக 174 காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது Diploma / Engineering / Graduation டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது என்றும், அதிகபட்சம் 25 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.29,200/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Merit List, Physical Test, Written Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!